7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி!

தமிழகம் வந்த 7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி பாஸ்கர் – சந்திரமோகனா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது. இதையடுத்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் மாதம் தாய் காந்திமதியுடன், சந்திரமோகனாவும் பாஸ்கரனும் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் மூலம் சந்திரமோகனா … Continue reading 7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி!